Vaanam Kottattum

V4U MEDIA [ Sat, Feb 08, 2020 ]

Review By :- V4U Media
Release Date :- 07/02/2020
Movie Run Time :- 2.18 Hrs
Censor certificate :- U
Production :- Madras Talkies
Director :- Dhanasekaran
Music Director :- Sid Sriram
Cast :- Sarath Kumar, Raadhika, Vikram Prabhu, AIshwarya Rajesh, Shanthanu, Balaji Sakthivel, Madonna

மணிரத்னம் தயாரிப்பில், அவரது உதவியாளர் தனா இயக்கத்தில் சரத்குமார், ராதிகா, விக்ரம் பிரபு, சாந்தனு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா, இயக்குனர் பாலாஜி சக்திவேல் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் "வானம் கொட்டட்டும்" .

தன் அண்ணனை கொல்ல முயற்சித்தவர்களை கொலை செய்து 16 வருடம் சிறை செல்கிறார் சரத்குமார். அதன் பின்னர் ராதிகா தனியாளாக போராடி குடும்பத்தை காப்பாற்றுகிறார். சரத்குமாரல் கொலை செய்யப்பட்டவரின் மகன் நந்தா சரத் குமாரை கொல்ல துடிக்கிறார். சரத் குமார் மீண்டும் குடும்பத்துடன் இணைந்தாரா என்பதே படத்தின் மீதிக்கதை.

விக்ரம் பிரபு தனது சிறப்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்துள்ளார். விக்ரம் பிரபு - ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன் தங்கையாக எதார்த்தமாக நடித்துள்ளனர். ஐஸ்வர்யா ராஜேஷ் & சாந்தனு தனது துரு துரு நடிப்பால் ஸ்கோர் செய்கிறார்கள். சரத் குமார் - ராதிகா - இயக்குனர் பாலாஜி சக்திவேல் படத்தின் மிகப்பெரிய பலம். சரத் குமார் மற்றும் ராதிகா இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். நந்தா வில்லனாகவும், இயல்பானவராகவும் இரு வேடங்களில் அசத்தியுள்ளார். மடோனா வந்து போகிறார்.

இயக்குனர் மணிரத்தினத்தின் ஸ்டைலை பின்பற்றியுள்ளார் தனா. சித் ஸ்ரீராம் இசையில் பாடல்கள் & பிண்ணனி இசை பிரமாதம். தேனி மாவட்டத்தின் வாழைத் தோட்டமும், சென்னையில் அடர்த்தி நிறைந்த ஏரியாவும் அழகாக பதிவு செய்து கண்களுக்கு விருந்தாகியுள்ளார் ஒளிப்பதிவாளர் ப்ரீத்தா ஜெயராமன்.

கொலைக்கு கொலை என்றுமே தீர்வு இல்லை என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் இயக்குனர் தனசேகரன்.

வானம் கொட்டட்டும் - மணிரத்னம் படம் பார்த்த பீல் தரும். 

V4U Rating: 3

Awards Recommended

Vikram Prabhu - Best Actor

1 Votes

Nandha - Best Villan

1 Votes

Sid Sriram - Best Music Director

1 Votes

Raadhika - Best Actress In Supporting Role

1 Votes

Vaanam Kottattum - Best Film

1 Votes

Sarath Kumar - Best Actor in a Supporting Role

1 Votes

Balaji Sakthivel - Best Actor in a Supporting Role

1 Votes

Shanthanu Baghyaraj - Best Actor

1 Votes

Mani Ratnam - Best Screenplay

1 Votes

Aishwarya Rajesh - Best Actress

1 Votes

Latest Reviews