Sandimuni

V4U MEDIA [ Mon, Feb 10, 2020 ]

358
Review By :- V4U Media
Release Date :- 07/02/2020
Movie Run Time :- 2.22 Hrs
Censor certificate :- U/A
Production :- Shivam Media Works
Director :- Milkha S Selvakumar
Music Director :- Rishal Sai
Cast :- Natty Nataraj, Manisha Yadav, Yogi Babu

மனைவி இறந்ததும் , கணவன் வேறு பெண்ணை காதலிக்கிறார். தன் கணவன் வேறு பெண்ணை காதலிப்பதை பார்த்து பொறாமைப்படும் மனைவியின் ஆவி , கணவனை பழி வாங்குகிறது. கணவனுக்கு என்ன ஆனது ? இருவரும் இணைந்தார்களா ? என்பதே படத்தின் மீதிக்கதை.


நட்டி நட்ராஜ் - யோகி பாபு - மனிஷா தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சரியாக செய்துள்ளனர். பழைய கதை தான் திரைக்கதை இன்னும் கொஞ்சம் நன்றாக எழுதிருக்கலாம்.

V4U MEDIA Rating: 2

Latest Reviews