V4U MEDIA [ Fri, Mar 06, 2020 ]
600 |
கீரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “எட்டுத்திக்கும் பற”. இப்படத்தில் சமுத்திரகனி, முனீஸ்காந்த், சாந்தினி, நித்தீஸ் வீரா, முத்துராமன், சாஜூமோன், சாவந்திகா, சூப்பர் குட் சுப்பிரமணி, சம்பத்ராம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இயக்குனர் சமுத்திரக்கனி & நடிகை சாந்தினி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
வெவ்வேறு ஜாதியை சேர்ந்த இரண்டு காதல் ஜோடிகளை மையமாக வைத்து இந்த படம் நகருகிறது. தமிழகத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய இளவரசன் - திவ்யா கதையை எடுத்துள்ளனர். ஆனால் சொல்ல வந்ததை சொல்லாமல் கதை எங்கோ செல்கிறது . திரைக்கதையை இன்னும் நன்றாக எழுதிருக்கலாம். எம்.எஸ்.ஸ்ரீகாந்தின் பின்னணி இசை ஓகே ரகம். சாபு ஜோசப் இன்னும் கூட கொஞ்சம் படத்தை ட்ரிம் செய்திருக்கலாம்.
“எட்டுத்திக்கும் பற” சாதி வெறிக்கு எதிரான படம். குறிப்பாக ஆணவக் கொலையின் கொடூரத்தை, ரத்தமும் சதையுமாக சொல்லியிருக்க்கிறது. இந்தக் கொடுமைக்கு ஒரு தீர்வையும் சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர் கீரா.
Chandini Tamilarasan - Best Actress in a Leading role
2 Votes
Samuthirakani - Best Actor in a Supporting Role
2 Votes