Dagaalty

V4U MEDIA [ Sat, Feb 01, 2020 ]

Review By :- V4U Media
Release Date :- 31/01/2020
Movie Run Time :- 2.1 Hrs
Censor certificate :- U/A
Production :- 18 Reels
Director :- Vijay Anand
Music Director :- Vijay Narain
Cast :- Santhanam, Ritikka Sen, Yogi Babu, Radha Ravi

சந்தானம் & அவரது நண்பன் யோகிபாபு இருவரும் சேர்ந்து மும்பையில் ஏமாற்றி சம்பாதிக்கிறார்கள். ஒரு பெண்ணை கண்டுபிடித்து கொடுத்தால் கோடி ரூபாய் தருவதாக கோடீஸ்வரன் ஒருவர் சொல்லக்கிறார், பணத்துக்காக அந்த பெண்ணை தேடி அலைக்கிறார். அப்பெண்ணை கண்டுபிடித்து வில்லனிடம் சேர்த்தாரா இல்லை இவர்கள் இணைந்தார்களா என்பதே படத்தின் மீதிக்கதை.


சந்தானம் & யோகி பாபு ஒன்-லைன் காமெடியில் அனைவரையும் கவரும். சுமாரான கதை, ஆனால் படத்தின் காமெடி ட்ராக் நமக்கு அலுப்பு இல்லாமல் நகர்த்துக்கிறது. ஹீரோயின் ரித்திகா க்கு படத்தில் வந்து போகும் ரோல் தான். படத்தின் பலமே சந்தானம் மட்டும் தான். விஜய் நரேன் இசையில் பாடல்கள் & பின்னணி இசை ஓகே.

V4U Rating: 3

Awards Recommended

Yogi Babu - Best Comedian

1 Votes

Pallavi Singh - Best Costume Designer

1 Votes

Radha Ravi - Best Actor in a Supporting Role

1 Votes

Latest Reviews