ஒண்டெர் வுமன் படத்திலிருந்து வெளியான அதிர்ச்சி தரும் தகவல்! பயத்தில் ரசிகர்கள்!

V4U MEDIA [ Wed, Mar 25, 2020 ]

டி.சி சூப்பர் ஹீரோ திரைப்படமான வொண்டர் வுமன், வொண்டர் வுமன் 1984 இன் இரண்டாவது பாகத்தின் வெளியீட்டு தேதி ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது, கோவிட் -19 தொற்றுநோயால் ஏற்பட்ட பேரழிவுக்குப் பிறகு சிறந்த வெளியீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் படக்குழு.

வொண்டர் வுமன் 1984 ஆரம்பத்தில் ஜூன் 5 ஆம் தேதி வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது, சமீபத்திய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. முன்னதாக வார்னர் வுமன் 1984 ஐ தியேட்டர் வெளியீடு இல்லாமல் நேரடியாக டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கு கொண்டு வர வார்னர் பிரதர்ஸ் இல் விவாதங்கள் நடந்ததாக செய்திகள் வந்தன. .


Latest News