தூத்துக்குடி ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் மாணவ மாணவியரின் குடும்பங்களுக்கு தேவையான காய்கறி தொகுப்பு,அரிசிப்பைகள், முகக்கவசம் & கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது!

V4U MEDIA [ Mon, Jun 29, 2020 ]

3

கொரோனா பாதிப்புக்கு மக்கள் அவதிப்பட்டு அன்றாட வாழ்க்கையினை இழந்து வாழ்கின்றனர் .ரஜினி மக்கள் மன்றம் மக்களுக்காக அயராது உழைத்து கொண்டிருக்கிறார்கள் .தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர் .

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் நேற்று தூத்துக்குடி அண்ணாநகர் பகுதி தங்கம்மாள் நடுநிலைப்பள்ளியில் உள்ள மாணவ மாணவியரின் குடும்பங்களுக்கு தேவையான காய்கறி தொகுப்பு,அரிசிப்பைகள், முகக்கவசம் & கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.

Image


Latest News