தளபதி விஜய் படத்தின் அப்டேட் உடன் வெளியாகும் சிம்பு படத்தின் அப்டேட், அடேங்கப்பா!!

V4U MEDIA [ Fri, Feb 14, 2020 ]

இன்று மாலை தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்திலிருந்து "ஒரு குட்டி கதை" பாடல் வெளியாக உள்ள அதே 5 மணிக்கு சிம்பு பாடிய ஒரு பாடலும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரும்பு மனிதன் என்ற படத்திற்காக சிம்பு ஒரு பாடலை பாடி இருப்பதாகவும் ’டோன்ட் வொர்ரி புள்ளிங்க’ என்று தொடங்கும் இந்த பாடல், தளபதி விஜய் படத்தின் பாடல் வெளியாகும் இன்று அதே நேரத்தில் சிம்பு பாடிய பாடல் வெளிக்கவுள்ளது.


எனவே நாளை மாலை 5 மணிக்கு தளபதி விஜய் மற்றும் சிம்பு ஆகிய ஆகியோர் பாடிய இரண்டு பாடல்களும் வெளியாகவிருப்பதால் இருதரப்பு ரசிகர்களும் அவரவர் விருப்பத்திற்குரிய நடிகர் பாடிய பாடலை வரவேற்க ஆவலுடன் உள்ளனர். மேலும் சமூக வலைதளங்களில் இன்று தளபதி விஜய் மற்றும் சிம்பு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து மாஸ் காட்டுவார்கள் என்பது உறுதி. 
Latest News