கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளிவரும் "ஷகீலா" !

V4U MEDIA [ Wed, Dec 02, 2020 ]

125

நடிகை ஷகீலா ரசிகர்களால் வெகு நாட்களாக எதிர்பார்த்த ”ஷகீலா” திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Image

சுகேஷ் இயக்கத்தில் நடிகை ரிச்சா சாதா மற்றும் பங்கஜ் திரிபாதி,ஷகிலாவின் வாழ்க்கையைப் பற்றி நடிக்கும் திரைப்படம் ”ஷகீலா”. இந்த படத்தின் ட்ரைலர் கடந்த ஜூன் 28-ந்தேதி வெளியாகி வைரலானது.தமிழ் ,மலையாளம்,தெலுங்கு, ஹிந்தி என அணைத்து மொழிகளிலும் திரையிடப்பட இருக்கும் இப்படம் டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் முதலில் ஓடிடி வெளியாக போவதாக பேசப்பட்டது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி வெளியாவதால் ஷகீலா ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். வெளியீடு தேதி குறித்து புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனார்.

Tags : Cinema

Latest News