புதுக்கோட்டை மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் 300 எளிய குடும்பங்களுக்கு, அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது!

V4U MEDIA [ Mon, Jun 29, 2020 ]

4

கொரோனா பாதிப்புக்கு மக்கள் அவதிப்பட்டு அன்றாட வாழ்க்கையினை இழந்து வாழ்கின்றனர் .ரஜினி மக்கள் மன்றம் மக்களுக்காக அயராது உழைத்து கொண்டிருக்கிறார்கள் .தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர் .

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் நேற்று குன்றாண்டார் கோவில், கொப்பம்பட்டியில் கொரோனா ஊரடங்கால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்ட 300 எளிய குடும்பங்களுக்கு, அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Image   Image
Latest News