ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளத்தில் வெளியாகியுள்ள கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்!!

V4U MEDIA [ Sun, Mar 29, 2020 ]

சமீபத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற 'கண்ணும் கண்ணும் கொல்லையடித்தால்' படத்தை தேசிங் பெரியசாமி எழுதி இயக்கியுள்ளார்.

இந்த ரொமாண்டிக் த்ரில்லர் படத்தில், ரிது வர்மா துல்கர் சல்மானுக்கு கதாநாயகியாக நடித்துள்ளார், முன்னணி இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் விஜே ரக்ஷன் ஆகியோர் முக்கிய துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை வியாகாம் 18 & அன்டோ ஜோசப் பிலிம் நிறுவனம் தயாரித்தனர் மற்றும் மசாலா காபியின் இசையை கொண்டுள்ளது. கே.எம். பாஸ்கரன் ஒளிப்பதிவும் மற்றும் எடிட்டிங் பிரவீன் ஆண்டனி செய்துள்ளனர். இப்படம் நல்ல வசூல் செய்தது. தற்போது இப்படத்தை நெட்ப்ளிக்ஸ் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளத்தில் ரிலீஸ் செய்துள்ளனர்.