ஜித்தன் ரமேஷ் நடிக்கும் " மிரட்சி!

V4U MEDIA [ Tue, Jan 14, 2020 ]

13

ஜித்தன் ரமேஷ் நடிக்கும் " மிரட்சி " படத்திற்காக ஜித்தன் ரமேஷ் நடிக்கும் " மிரட்சி " Take Ok Creations என்ற பட நிறுவனம் சார்பில் பி.ராஜன் தயாரிக்கும் படம் " மிரட்சி "

ஒளிப்பதிவு  -  ரவி., இசை - ஆனந்த், தயாரிப்பு  -  P.ராஜன் படம் பற்றி இயக்குனர் M.V.கிருஷ்ணா கூறியதாவது..படத்தில் உள்ள ஒட்டுமொத்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரையும் வைத்து தொடர்ந்து

3 நாட்கள் ஒருமணிநேரம் இடைவேளை விட்டு படப்பிடிப்பை நடத்தி இந்த படத்திற்கான கிளைமாக்ஸ் காட்சிகளை படம்பிடித்தோம். 

தொடர்ந்து 3 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியது மிகவும் சவாலானதாக இருந்தது. மிகவும் சிரமப்பட்டு எடுத்த அந்தக்காட்சிகளை திரையில் பார்க்கும் போது மிக பிரமிப்பாக இருக்கும்.

படப்பிடிப்பு முழுக்க முழுக்க கோவா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றுள்ளது, விரைவில் படம் வெளியாக உள்ளது  என்கிறார் இயக்குனர் M.V.கிருஷ்ணா.