உயிருக்குப் போராடிய பசுவை காப்பாற்றிய இளைஞர்கள் ! பாராட்டிய விவேக்.

V4U MEDIA [ Thu, Aug 13, 2020 ]

190


ரோட்டில் விபத்து ஏற்பட்டாலும் உயிருக்கு போராடினாலும் நமக்கு ஏன் வம்பு என்று ஒதுங்கிக் கொள்பவர்களின் மத்தியில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பசுவை அனிமல் ஆம்புலன்ஸ் வர வைக்கப்பட்டு சிகிச்சை அளித்து காப்பாற்றிய ராம்குமார் மற்றும் செல்வா ஆகியோரின் செயலால் மக்கள் நெகிழ்ந்து பொய் இருக்கிறார்கள் . இந்த செய்தியை ட்விட்டரில் நடிகர் கவனத்திற்கு சென்றது . இது அவர் கவி பாரதியாரின் வரிகளை தன்னுடைய பாராட்டுகளாக தெரிவித்துள்ளார்,
heaps-of-praise-for-those-who-saved-the-life-of-a-cow


ImageImage


Tags : Cinema

Latest News