திருவாரூர் மற்றும் ஜக்கிய அரபு அமீரகம் ரஜினி மக்கள் மன்றம் இணைந்து இயல் இசை நாடக கலைஞர்கள் 100‌ நபர்களுக்கு உதவி !

V4U MEDIA [ Mon, Jun 29, 2020 ]

7

கொரோனா பாதிப்புக்கு மக்கள் அவதிப்பட்டு அன்றாட வாழ்க்கையினை இழந்து வாழ்கின்றனர் .ரஜினி மக்கள் மன்றம் மக்களுக்காக அயராது உழைத்து கொண்டிருக்கிறார்கள் .தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர் .

இந்நிலையில் இன்று திருவாரூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ஜக்கிய அரபு அமீரகம் ரஜினி மக்கள் மன்றம் இணைந்து திருவாரூர் மாவட்ட இயல் இசை நாடக கலைஞர்கள் 100‌ நபர்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது.

Image


Latest News