சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த சுரேஷ் ரெய்னா!!

V4U MEDIA [ Tue, Jul 23, 2019 ]

சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த சுரேஷ் ரெய்னா!!

கோலிவுட்டில் பல காலமாக ரசிகர்களின் கனவு நாயகனாக வலம் வருபவர் சூர்யா. இவரின் பிறந்தநாளான இன்று, ரசிகர்கள் அவருடைய பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். 

Image result for surya and suresh raina pictures

பிரபலமான இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திரம் சுரேஷ் ரெய்னாவின் வாழ்த்துக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஒன்று .

சுரேஷ் ரெய்னா சென்னை ஐபிஎல் அணியின் 'சின்ன தல' என்று அழைக்கப்படுபவர். இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் "பிறந்தநாள் வாழ்த்துக்கள், சூர்யா. இன்று, நாளை என எப்போதும் பிளாக் பஸ்டர் படங்கள் தர என்னுடைய வாழ்த்துக்கள் #HappyBirthdaySuriya ” என வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

Latest News