வாத்தி கம்மிங் !! ராக்ஸ்டார் காமலேஷின் குத்து டான்ஸ் !

V4U MEDIA [ Wed, Sep 16, 2020 ]

76

ராட்சசி படத்தில் எண்ணெய் வைத்து வாரிய தலையுடன் " உங்களை பொண்ணு பாக்க வரட்டுமா " என்று ஜோதிகாவிடம் கேட்டு அழகாக சிரித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த மாஸ்டர் கமலேஷ் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார் .தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் மாஸ்டர் திரைப்படத்திலிருந்து வாத்தி கம்மிங் பாடலுக்கு இவர் ஆடிய நடனம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

Actor & Singer Kamalesh on Twitter: "Jyothika Mam and Rockstar Kamlesh Ooty  shooting spot… "


Latest News