இராமநாதபுரம் மாவட்ட RMM சார்பில் இன்று ஏழை மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது.

V4U MEDIA [ Fri, May 22, 2020 ]

362


இராமநாதபுரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் இன்று இராமநாதபுரம் 29 வது வார்டில் கொரோனா ஊரடங்கால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது. 
Latest News