புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் கீரமங்கலத்தில் 200 எளிய மக்களுக்கு அரிசி, காய்கறிகள் அடங்கிய தொகுப்பு பைகள் வழங்கப்பட்டது.

V4U MEDIA [ Fri, May 22, 2020 ]

307


புதுக்கோட்டை மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் கீரமங்கலத்தில் கொரோனா ஊரடங்கால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட எளிய மக்களுக்கு அரிசி, காய்கறிகள் அடங்கிய தொகுப்பு பைகள் வழங்கப்பட்டது.

Latest News