தலைவரின் 45வருட சினிமா பயணத்தை வாழ்த்தி மதுரை முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் !

V4U MEDIA [ Thu, Aug 13, 2020 ]

238

கடந்த 1978ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அபூர்வ ராகங்கள்' என்ற திரைப்படம் ரிலீஸானது. இதனை அடுத்து வரும் ஆகஸ்ட் 15ம் தேதியுடன் அவர் திரையுலகில் வந்து 45 ஆண்டுகள் ஆகின்றன. ரஜினியின் 45வருட சினிமா பயணத்தை ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை மாவட்டம் முழுவதும் சூப்பர்ஸ்டார் ரஜினி ரசிகர்கள் சார்பில் வாத்துக்கள் தெரிவிக்கும் வகையில் சிறப்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது .Latest News