மல்யுத்த வீரராக மாறிய யோகிபாபு !!

V4U MEDIA [ Thu, Jul 11, 2019 ]

மல்யுத்த வீரராக மாறிய யோகிபாபு !!

Hilarious sneak peek of Yogi Babu’s Gurkha as wrestler is out

தமிழ் திரையுலகில் அனைவரும் எதிர்பார்க்கும் காமெடி நடிகராக திகழ்பவர் யோகிபாபு. இவர் இல்லடா திரைப்படங்களே இல்லை என்ற அளவிற்கு பிரபலமாகி வருகிறார். இவரது துடுக்கு தனமான காமெடி எப்போதும் மக்களை ரசிக்கும் அளவிற்கு அமைந்துவிடும்.

காமெடி நடிகராக இருந்து தற்போது நடிகராக மாறியிருக்கிறார் யோகிபாபு. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான படம் "தர்மபிரபு" இதை தொடர்ந்து தற்போது இவர் நாடி[பில் வெளியாக உள்ள படம் "கூர்கா". இந்த படத்தின் "ஸ்னீக் பீக்" ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதில் மல்யுத்த வீரராக களமிறங்கியுள்ளார்.

https://www.youtube.com/watch?v=ITzjuG51Ijc