தனுஷ் தேனியில் குடும்பத்துடன் குலதெய்வ கோயிலில் தரிசனம்

V4U MEDIA [ Fri, Feb 21, 2020 ]

தேனி மாவட்டம் மல்லிங்காபுரத்தில் உள்ள தனது குல தெய்வ கோயிலில் நடிகர் தனுஷ் தனது குடும்பத்துடன் சுவாமி இன்று தரிசனம் செய்தார்.

நடிகர் தனுஷின் தந்தை இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் சொந்த ஊர் மல்லிங்காபுரம். இந்த ஊருக்கு அருகே உள்ள முத்துரங்காபுரத்தில் தான் அவர்களது குல தெய்வமான கஸ்தூரி மங்கம்மாள் ஆலயம் உள்ளது. அங்கு நடிகர் தனுஷ் இன்று தனது குடும்பத்துடன் சுவாமி இன்று தரிசனம் செய்தார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் "ஜகமே தந்திரம்" படம் வரும் மே 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலயில் இன்று காலை குல தெய்வ கோயிலில் நடிகர் தனுஷ் தனது குடும்பத்துடன் சுவாமி இன்று தரிசனம் செய்தார்.

Latest News