தளபதி விஜய் யின் ரூட்டை மாற்றிய திருமலை ! 17வது ஆண்டை கொண்டாடும் ரசிகர்கள் !

V4U MEDIA [ Sat, Oct 24, 2020 ]

121

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற "திருமலை" படம் வெளியாகி இன்றோடு 17 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.ரொமாண்டிக் காதல் படங்களில் நடித்து சாக்லேட் பாயாக மக்கள் மத்தியில் வலம் கொண்டிருந்த விஜய்யை முழு நீள ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றியது திருமலை படம்.

புதுமுக இயக்குனரான ரமணா இயக்கிய இந்த படத்தை கே.பாலச்சந்தர் கவிதாலயா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்தது.ஜோதிகா, கௌசல்யா, ரகுவரன் மற்றும் மனோஜ் நடித்த இந்த படம் வெளியாகி இன்றோடு 17 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.


.