ஆயுஷ்மான் குர்ரானாவுக்கு ஸ்பெஷல் வீடியோ பதிவிட்ட அக்‌ஷய் குமார்!!

V4U MEDIA [ Wed, Oct 09, 2019 ]

ஆயுஷ்மான் குர்ரானாவுக்கு ஸ்பெஷல் வீடியோ பதிவிட்ட அக்‌ஷய் குமார்!!

'ஹவுஸ்ஃபுல் 4' திரைப்பட தயாரிப்பாளர்கள் அக்‌ஷய் குமார் நடித்த ‘பாலா’ என்ற மற்றொரு பாடலைக் அன்மையில் வெளியிட்டனர். ‘பாலா’ என்ற பாடல் வெளியாகி வைரலானது. ரன்வீர் சிங், ஆயுஷ்மான் குர்ரானா கூட பாடலைக் கேட்டனர்.

இந்த விஷயத்தை அக்‌ஷய் கவனித்தபோது, உடனடியாக தனது விதிவிலக்கான பாணியில் பதிலளித்து, ஆயுஷ்மனின் அடுத்த ஃபிம் ‘பாலா’ வெளியீட்டிற்கான வாழ்த்துக்களை ட்வீட்டரில் பதிவிட்டார்.


Latest News