புதிய முயற்சியில் ராகுல் ப்ரீத் சிங்க்!! ஆச்சரியத்தில் திரையுலகம்!

V4U MEDIA [ Wed, Mar 25, 2020 ]

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகை ராகுல் ப்ரீத் சிங்க் தற்போது கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்திலும், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அயலான் படத்திலும் நடித்து வருகிறார். கோலிவுட்டை போல் பாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வரும் ரகுல் பிரீத் சிங், அடுத்ததாக அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

வழக்கமாக பாலிவுட்டில் கவர்ச்சி மற்றும் ரொமாண்டிக் வேடங்களில் நடித்து வந்த ரகுல் பிரீத் சிங், இப்படத்தில் காமெடி கலந்த ஹிரோயின் வேடத்தில் நடிக்கிறாராம். இப்படத்தை இந்திரகுமார் இயக்க உள்ளார்.


Latest News