Thursday, January 20, 2022
V4UMEDIA
HomeNewsMars: சீனா விண்கலனை தரையிறக்கி சாதனை

Mars: சீனா விண்கலனை தரையிறக்கி சாதனை

செவ்வாய் கிரகத்தில் விண்கலனை வெற்றிகரமாக தரையிறங்கி சரித்திரம் படைத்துள்ளது சீனா. இந்தத் தகவலை சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக அமெரிக்கா மட்டுமே செவ்வாய் கிரகத்தில் விண்கலனை வெற்றிகரமாய் தரையிறங்கச் செய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக தற்போது இந்த முக்கிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments