Sunday, March 19, 2023
V4UMEDIA
HomeSportsICC Test: தரவரிசையில் இந்தியா முதலிடம்

ICC Test: தரவரிசையில் இந்தியா முதலிடம்

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னதாக, இந்தியா ஐ.சி.சி டெஸ்ட் அணி தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அணிக்கு பாராட்டு மழை பொழிந்துள்ளார். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments