ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் எப்போது என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் முதல் மின்சார வாகனம் வருகின்ற 2022ம் ஆண்டு ஜனவரி தொடங்கி மார்ச் மாதத்திற்குள் அறிமுகமாகிவிடும்.
அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு பகுதிக்குள் ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் முதல் மின்சார வாகனத்தின் (Electric vehicle) அதிகாரப்பூர்வ அறிமுகம் அரங்கேறிவிடும் என தெரிய வந்துள்ளது.