Thursday, November 25, 2021
V4UMEDIA
HomeTechnologyஓரே வாரத்தில் 748 பில்லியன் டாலர் மாயம்.

ஓரே வாரத்தில் 748 பில்லியன் டாலர் மாயம்.

சர்வதேச சந்தையில் மொத்தம் 7,459 கிரிப்டோகரன்சிகள் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. மே 16ஆம் தேதி மொத்த கிரிப்டோகரன்சி சந்தையின் மொத்த மதிப்பு 2.25 டிரில்லியன் டாலர். இது நேற்றைய வர்த்தக முடிவில் 1.50 டிரில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 748 பில்லியன் டாலர் மதிப்பீட்டை கிரிப்டோகரன்சி சந்தை முதலீட்டாளர்கள் இழந்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments