Wednesday, June 16, 2021
HomePoliticalவெறி பிடிச்ச நாய் குரைப்புக்கு பதில் சொல்ல முடியாது: நியாயம் கேட்கும் இயக்குநர்

வெறி பிடிச்ச நாய் குரைப்புக்கு பதில் சொல்ல முடியாது: நியாயம் கேட்கும் இயக்குநர்

மனிதன் பேசுற, தகுதி உள்ள மனிதன் பேசுற ஏதாவது கருத்து, விமர்சனம், கோரிக்கையை சொல்லுங்க, நான் பதில் சொல்றேன். வெறி புடிச்ச நாய் குரைக்கிறதுக்கு எல்லாம் நீங்கள் என்னிடம் வந்து கேட்டால். இந்த மாதிரி நாய் குரைப்பதற்கு எல்லாம் நான் பதில் சொல்வது இல்லை என்றார்.

அமைச்சர் தியாகராஜனின் பதிலை பார்த்த மீம்ஸ் கிரியேட்டர்கள் ஹெச். ராஜாவை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் திரௌபதி படம் புகழ் இயக்குநர் வெறி பிடிச்ச நாய் குரைப்புக்கு பதில் சொல்ல முடியாது: நியாயம் கேட்கும் இயக்குநர்

ஹெச். ராஜாவுக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார்.


அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

திரு ஹெச். ராஜா அவர்களை இவ்வளவு மதிப்பு குறைவாக விமர்சனம் செய்வது நாகரிக அரசியலா.. வயதிற்கும், அரசியல் அனுபவத்திற்கும் கூட மரியாதை கிடையாதா.. கருத்துரிமை என்பது இங்கு இல்லையா.. கோவில்களை பாதுகாப்பதற்கு குரல் கொடுப்பவர்களுக்கு இதுதான் இங்கு கிடைக்கும் மரியாதையா.. என கேள்வி எழுப்பியுள்ளார்.

மோகனின் ட்வீட்டை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,

ஹைகோர்டாவது ம…வது என்று ராஜா பேசியது ரொம்ப நாகரிகமானது தான். ராஜாவை பற்றி பேசினால் உங்களுக்கு எதுக்கு சாரே கோபம் வருது?

சிவகார்த்திகேயனின் அப்பாவை கொலை செய்துவிட்டார்கள் என்று பொய் சொன்ன ராஜாவை என்ன செய்வது?. தேவையே இல்லாமல் சிவகார்த்திகேயன் அப்பாவை பற்றி இவர் ஏன் பேச வேண்டும்?

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments