Wednesday, June 16, 2021
HomeNewsஊரடங்கில் ரேஷன் கடைகள் திறக்கப்படுமா? தமிழக அரசின் முடிவு

ஊரடங்கில் ரேஷன் கடைகள் திறக்கப்படுமா? தமிழக அரசின் முடிவு

நாளை முதல் மிகத் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் ரேஷன் கடைகள் திறக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி -யிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகையில், ரேஷன் கடைகள் இயங்க வேண்டும் என்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளது. இதுபற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் கலந்தாலோசித்து உரிய ஏற்பாடு செய்யப்படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments