Thursday, January 20, 2022
V4UMEDIA
HomeNews4.5 பில்லியன் ஆண்டு சிறுகோளின் அதிர்ச்சியூட்டும் படம்

4.5 பில்லியன் ஆண்டு சிறுகோளின் அதிர்ச்சியூட்டும் படம்

தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளி நிர்வாகமான நாசா, 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான சிறுகோளின் அதிர்ச்சியூட்டும் புகைப்படத்தைப் படம்பிடித்துள்ளது. விண்வெளியில் பூமிக்கு அப்பால் இருக்கும் இந்த சிறுகோள் புத்தகத்தைப்படத்தை நாசா தற்பொழுது அதன் சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளது. நாசா படம்பிடித்துப் பகிர்ந்துள்ள இந்த சிறுகோள் பென்னு (Bennu) என்று அழைக்கப்படுகிறது. இந்த பென்னு சிறுகோளின் புகைப்படத்தை ஒசிரிஸ் ரெக்ஸ் விண்கலம் (Osiris Rex spacecraft) விண்வெளியில் படம்பிடித்துள்ளது. ஒசிரிஸ் ரெக்ஸ் விண்கலம் ஏற்கனவே அதற்குக் கொடுக்கப்பட்ட மிஷனை முடித்துவிட்டு பூமியை நோக்கி திரும்பிக்கொண்டிருக்கிறது. ஒசிரிஸ் ரெக்ஸ் விண்கலம் விண்வெளியில் உள்ள பண்டைய சிறுகோளில் இருக்கும் பொருளிலிருந்து பாறைகள் மற்றும் தூசுகளின் மாதிரியுடன் பூமிக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments