நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது.இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவலானது மிகத் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு நபர்களும் தங்களால் இயன்ற நிதியுதவியை அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு தனது சேமிப்பில் இருந்து ரூ.5 ஆயிரம் நிதியாக வழங்கி உள்ளார்.