சென்னையின் பல இடங்களில் புயலின் காரணமாக அதிகப்படியானவை சேதமடைந்துள்ளது. மழையின் காரணமாக சாலைகளிலும் ,தெருக்களிலும் அதிகப்படியான நீர் தேங்கியது . ஒரு சில இடங்களில் மக்களின் வீட்டுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பெருமளவில் பாதிப்படைந்தனர். இதைத்தொடர்ந்து பலரும் உதவிவந்தநிலையில் ,ப.ஜா.க -வின்
MLA கேண்டிடேட் ஆன நடிகை குஷ்பு இன்று காலை 10 மணியளவில் பட்டினப்பாக்கம் பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்ட இடங்களையும் ,மக்களையும் நேரில் பார்வையிட்டார், பின்பு பட்டினப்பாக்கத்தில் வசிக்கும் மக்களுக்கு உணவு மற்றும் போர்வைகளை வழங்கினார்.