Thursday, January 20, 2022
V4UMEDIA
HomeNewsதமிழ்நாடு மின்சார வாரியம் தலைவராக ராஜேஷ் லக்கானி நியமனம்.

தமிழ்நாடு மின்சார வாரியம் தலைவராக ராஜேஷ் லக்கானி நியமனம்.

தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த ராஜேஷ் லக்கானி தற்போது தமிழக மின்சார வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு இவரை தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக நியமனம் செய்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments