ஜம்மு- காஷ்மீரின் லே மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு நீட்டிப்பது மட்டுமே சிறந்த வழி என மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் பாலாசாகேப் சூஸ் கூறியுள்ளார்.
இதையடுத்து, தளர்வுகளுடன் லேவில் உள்ள அனைத்து வகையான நடவடிக்கைகள், இயக்கங்களுக்கும் வார இறுதி நாட்களில் முழு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.