Thursday, January 20, 2022
V4UMEDIA
HomeNewsசர்வதேச விருதுகளை அள்ளி குவித்த தமிழ் படம்..!

சர்வதேச விருதுகளை அள்ளி குவித்த தமிழ் படம்..!

திரைக்கு வர தயாராக இருக்கும் இப்படம் மக்கள் பார்வைக்கு போவதற்கு முன்பே பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை வென்று இருக்கிறது.

இப்படத்தில் ஹீரோவாக செந்தில்நாதன், 

கதாநாயகியாக சாண்ட்ரா நாயர், குழந்தை நட்சத்திரமாக பதிவத்தினி செந்தில்நாதன் ஆகியோர் நடித்துள்ளனர். 

இப்படத்திற்கு அவுட்ஸ்டேண்டிங் அச்சீவ்மெண்ட் விருது, சிறந்த அறிமுக இயக்குனர் விருது, சிறந்த குடும்பம் மற்றும் குழந்தைகளுக்கான திரைப்பட விருது, இந்திய சினிமாவின் சிறந்த இயக்குனர் விருது, சிறந்த இந்திய திரைப்பட விருது, சிறந்த இயக்குனர் ஸ்பெஷல் ஜூரி விருது போன்ற பல்வேறு விருதுகளை பல்வேறு இன்டர்நேஷனல் பெஸ்டிவலில் வென்றுள்ளது.

தந்தை மகளுக்கான பாசத்தை மையமாக கொண்டு தற்கால சூழ்நிலையில் ஆங்கில மருத்துவத்தின் விபரீதத்தையும் ஒரு சேர சொல்லும் நல்ல கருத்துள்ள படமாக உருவாகியுள்ளது சின்னஞ்சிறு கிளியே திரைப்படம். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments