கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்கிற்காக 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று ஆந்திர சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து ஆந்திர சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் , கொரோனாவால் உயிரிழப்பவர்களின் இறுதிச் சடங்கை செய்ய ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.