உலக டென்னின்ஸ் தர வரிசையில் மூன்றாம் இடத்தில் இருக்கும் ரஃபேல் நடால் (Rafael Nadal), தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் நோவக் ஜோகோவிச்சை (Novak Djokovic) தோற்கடித்து பட்டம் வென்றார்.
இறுதிப் போட்டியில் 7-5, 1-6, 6-3 என்ற செட்களில் Novak Djokovicஐ வீழ்த்தினார் நடால். இந்த ஆண்டு இத்தாலிய ஓபன் 2021 பட்டத்தை வென்ற நடால், தான் எப்போதும் ‘களிமண் தரை டென்னிஸ் கள மன்னர்’ (King of Clay) என்பதை மீண்டும் ஒருமுறை உலகுக்கு நிரூபித்தார்.