இத்தாலியின் வடக்கு பகுதியில் மகியோரே என்ற ஏரிக்கு அருகில் உள்ள மலையின் மீதிருந்த கேபிள்கார் அறுந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 2 குழந்தைகள் பலத்த காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிர் பிழைத்த ஐந்து வயது மற்றும் ஒன்பது வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.