Thursday, January 20, 2022
V4UMEDIA
HomeSportsஆக்சிஜன் கருவிகளை நன்கொடையாக வழங்கிய ஷிகர் தவான்

ஆக்சிஜன் கருவிகளை நன்கொடையாக வழங்கிய ஷிகர் தவான்

கொரோனா தொற்றினால் நுரையீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு பலருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆக்சிஜன் வைக்க வேண்டிய தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இந்நிலையில் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ஆக்சிஜன் செறிவூக்கிகளை நன்கொடையாக வழங்கி உதவி புரிந்தார்.

ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை குருகிராம் காவல்துறையினரிடம் நன்கொடையாக வழங்கினார் ஷிகர் தவான்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments