கர்நாடகாவில் உள்ள ஐஐடி காரக்பூர் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்தவர் கிஷோர் இந்துகுரி. மேற்படிப்பிற்காக அமெரிக்க சென்ற இவர், அங்கேயே படிப்பை முடித்து ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார்.
இந்நிலையில், இவர் கடந்த 2012ல் இந்தியாவில் 20 மாடுகளை வாங்க தனது அமெரிக்க வேலையை உதறி தள்ளினார்.
20 மாடுகள் வைத்து ஆரம்பித்த தனது பால் உற்பத்தி தொழிலை, இன்று 40 கோடி வருமானத்தை ஈட்டும் பெரும் தொழிலாக மாறியுள்ளது.